திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சில தினங்களுக்கு முன் அதிமுக பிரமுகர் சாமி என்கிற சிவராஜ் மகன் கோகுல்நாத் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இந்த நிலையில் ஆறுதல் தெரிவிப்பதற்காக நாளை (அக்.,6) காலை 8: 30 மணி அளவில் உடுமலை மின் நகரில் உள்ள கோகுல்நாத் இல்லத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி வருகை தர உள்ளார். திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.