'பிளடி பெக்கர்' படத்தின் டீசர் குறித்த அப்டேட்!

70பார்த்தது
'பிளடி பெக்கர்' படத்தின் டீசர் குறித்த அப்டேட்!
நெல்சன் தயாரிப்பில் நடிகர் கவின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் "பிளடி பெக்கர்" இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கவுள்ளார். இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வருகின்ற 7ம் தேதி மாலை 6 மணி அளவில் வெளியாகும் என புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி