'பிரயமானவளே' பட பாணியில் காண்டிராக்ட் திருமணங்கள்

52பார்த்தது
'பிரயமானவளே' பட பாணியில் காண்டிராக்ட் திருமணங்கள்
இந்தோனேசியா கிராமங்களில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து 'பிரயமானவளே' பட பாணியில் காண்டிராக்ட் திருமணங்கள் அதிகரித்து வருகிறது. சுற்றுலாப் பயணிகள் எத்தனை நாட்களுக்கு மனைவி வேண்டுமோ அத்தனை நாட்களுக்கு காசு கொடுத்துவிட்டு தாங்கள் விரும்பும் பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம். சுர்றுலா பயணி அங்கிருந்து வந்துவிட்டால் அந்த திருமணம் செல்லாததாகிவிடும். வறுமையின் காரணமாக ஒரே பெண்ணுக்கு இதுபோன்ற திருமணங்கள் 20 முறைக்கு மேல் கூட நடத்தி வைக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி