காலிஃபிளவர் அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்

84பார்த்தது
காலிஃபிளவர் அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்
காலிஃபிளவரில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி ஆகிய வைட்டமின்களுடன் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை சாப்பிடுவதால் நல்ல தூக்கம் கிடைக்கும், தசைகள் ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்கும். ஆனால், இதனை அதிகமாக சாப்பிட்டால் வயிற்றில் வாயு மற்றும் வீக்கம் ஏற்படும். இதனால், மலச்சிக்கல் மற்றும் ஆசிடிட்டி ஆகிய பிரச்சனைகள் ஏற்படும். அதனால்தான் காலிஃபிளவரை அளவோடு சாப்பிட வேண்டும்.

தொடர்புடைய செய்தி