பெண்கள் T20: இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு

56பார்த்தது
பெண்கள் T20: இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு
9-வது பெண்கள் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்டுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து - வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்ட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹீதர் நைட் பேட்டிங்கை தேர்வு செய்தார் . அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

தொடர்புடைய செய்தி