இந்தியாவில் கடும் சரிவில் கருவுறுதல் விகிதம்

85பார்த்தது
இந்தியாவில் கடும் சரிவில் கருவுறுதல் விகிதம்
2024 நிலவரப்படி இந்தியாவில் கருவுறுதல் விகிதம் 2.1 ஆக குறைந்துள்ளது. 1950-ல் 6.2 ஆக இருந்த இந்த விகிதம் 2050-ல் 1.3 ஆக குறையலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2021-ல் சுமார் 2 கோடி குழந்தைகள் பிறந்தனர். இது 2050-ல் 1.3 கோடியாக குறையும் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் குழந்தைகள் பிறக்கும் விகிதம் குறைந்து கொண்டே வருவது நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும் என கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி