இந்த மாதிரி அழைப்புகள் வந்தால் ஏமர்ந்துவிடாதீர்கள்

74பார்த்தது
இந்த மாதிரி அழைப்புகள் வந்தால் ஏமர்ந்துவிடாதீர்கள்
TRAI என்ற பெயரில் உங்களுக்கு அழைப்புகளை மேற்கொண்டு, இன்றிரவு உங்கள் மொபைல் எண் செயலிழந்திடும் எனக் கூறி மோசடி நடக்கிறது. மொலைல் எண் செயலிழக்காமல் இருக்க கொடுக்கப்படும் லிங்கை கிளிக் செய்யுமாறு கூறி, இதன் மூலம் போலியான லிங்குகளை அனுப்பி தரவுகள் திருடப்படுவதால், எச்சரிக்கையாக இருங்கள் என்று TRAI எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. ஸ்பேம் அழைப்புகள் குறித்த புகாரிகளை போர்ட்டலில் தெரிவிக்குமாறு TRAI மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி