அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து அதிர்ச்சியளிக்கிறது: முதல்வர்

85பார்த்தது
அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து அதிர்ச்சியளிக்கிறது: முதல்வர்
கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்திற்கு முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியடைய வைப்பதாக கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின் இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாக கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார். மேலும், பாலாஜிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும் சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி