உடற்பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு காவலர் உயிரிழப்பு

66பார்த்தது
உடற்பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு காவலர் உயிரிழப்பு
சென்னை ஆவடியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் இன்று (நவ. 13) காலை உதவி ஆய்வாளர் பிரபாகர் (53) உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயிரிழந்தார். அண்மையில் சிறப்பு உதவி ஆய்வாளர் நிலையில் இருந்து உதவி ஆய்வாளர் நிலைக்கு பதவி உயர்வு பெற்ற பிரபாகர் உடல் தகுதி மற்றும் அலுவல் பணிகளை கையாள்வது குறித்து கடந்த எட்டு நாட்களாக பயிற்சி எடுத்தது தெரியவந்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி