இது பாலியல் வன்கொடுமை ஆகாது: கோர்ட் அதிரடி

62பார்த்தது
இது பாலியல் வன்கொடுமை ஆகாது: கோர்ட் அதிரடி
திருமணம் செய்வதாக கூறி ஒன்றாக குடும்பம் நடத்தி உறவு வைப்பது பலாத்காரம் ஆகாது என்று கொல்கத்தா ஐகோர்ட் தெரிவித்துள்ளது. பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் அவருடன் வாழ்ந்த நபருக்கு, விசாரணை நீதிமன்றம் 7 ஆண்டு சிறை விதித்தது. இதை எதிர்த்து தாக்கலான மனுவை விசாரித்த ஐகோர்ட் 2 பேர் சம்மதித்து உறவுவைத்து விட்டு, பிறகு பாலியல் வன்கொடுமை என்று புகார் தெரிவிப்பது ஏற்க முடியாது என கூறி தண்டனையை ரத்து செய்தது.

தொடர்புடைய செய்தி