பெரும்பாலான விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கு காரணம், நீல நிற வானில் விமானங்கள் வருவதை பறவைகள் தெரிந்து கொள்வதற்கும், விமானங்களில் விரிசல், துருப் பிடித்தல் ஆகியவற்றை எளிதாக தெரிந்து கொள்வதற்கும், புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தை குறைப்பதற்காகவும், வெப்பத்தை விமானத்தில் கடத்தாமல் இருப்பதற்காகவும் வெள்ளை நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வண்ணங்களை பயன்படுத்தினால் விமானத்தின் எடை அதிகரிக்கும் என்பதால் வண்ணங்கள் தவிர்க்கப்படுகிறது.