காளிப்பட்டியில் மக்களுடன் முதல்வர் நிகழ்வு

71பார்த்தது
காளிப்பட்டியில் மக்களுடன் முதல்வர் நிகழ்வு
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், காளிபட்டியில் மக்களுடன் முதல்வர் என்னும் முகாமினை துறையூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. செ. ஸ்டாலின் குமார் அவர்கள் துவக்கி வைத்தார். மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் தர்மன். ராஜேந்திரன் துறையூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சரண்யா மோகன்தாஸ் அவர்களும், மற்றும் ஒன்றிய செயலாளர்களும், கழக முன்னோடிகள், கிராம தலைவர்களும், வார்டு உறுப்பினர்களும், ஊர் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி