வங்கக் கடலில் நாளை ( டிச., 7) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

68பார்த்தது
வங்கக் கடலில் நாளை ( டிச., 7) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
வங்கக் கடலில் நாளை( டிச., 07) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக 
இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த வாரம் ஃபெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக விழுப்புரம், கடலூர், புதுச்சேரி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், படிப்படியாக மீண்டு வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி