அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையில் நடந்து சென்றவர் பலி

1096பார்த்தது
அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையில் நடந்து சென்றவர் பலி
லால்குடி அருகே உள்ள கீழவளாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முடியப்பர் வயது 68 சம்பவம் நடந்த நேற்று புள்ளம்பாடி முதல் பாடாலூர் சாலையில் உள்ள ஓட்டத்தூர் பகுதியில் சாலையில் நடந்த சென்று கொண்டிருந்தார் அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதில் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்த முனியப்பர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து உயிரிழந்த முடியபரின் மகள் லூர்துமேரி அளித்த புகாரின் பேரில் காணகிளியநல்லூர் காவல் நிலைய போலீசார் விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகன ஓட்டி யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி