திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்

81பார்த்தது
திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் IX 612 இல் துபாயிலிருந்து திருச்சிக்கு வந்த ஆண் பயணி ஒருவரை வழிமறித்து, ரூ. 74, 91, 190 மதிப்புள்ள1039 கிராம் 24 K தூய்மையான தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

அவரது மலக்குடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பேஸ்ட் போன்ற பொருட்களில் இருந்து தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி