மணப்பாறையில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்பி

1019பார்த்தது
மணப்பாறை தொகுதிக்குட்பட்ட வையம்மலை பாளையத்தில் கரூர் தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் முன்னாள் எம்பி குமார் இன்று உரையாற்றினார். அப்போது, பெண்களுக்கான மகளிர் உரிமை தொகை ரூ. 1000 அனைவருக்கும் தராமல், தகுதி இல்லை என்று திமுக சொன்னது போல, அவர்கள் ஓட்டு கேட்க வரும்பொழுது நாங்கள் உங்களுக்கு வாக்களிக்க தகுதி இல்லை என திருப்பி அனுப்புங்கள் என்றார். மேலும் மின் கட்டணம் உயர்ந்துள்ளது என்றார். இந்த நிகழ்வில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி