காட்டுப்புத்தூர் முதல்வர் படத்தை ஓட்ட முயன்ற பாஜகவினர் கைது

82பார்த்தது
காட்டுப்புத்தூர் அருகே டாஸ்மாக் கடையில் முதல்வர் படம் ஒட்ட முயன்ற பாரதிய ஜனதா கட்சியினர் 18 பேர் கைது. 

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள காட்டுப்புத்தூரை அடுத்த மருதம்பட்டி மற்றும் சீத்தப்பட்டி அரசு மதுபான கடைகளில் அரசு டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் செய்ததாக தமிழக முதல்வர் படத்தை தொட்டியம் மேற்கு மண்டல பாஜக தலைவர் பைரவி சக்திவேல் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஒட்ட முயன்றனர். இதனால் காட்டுப்புத்தூர் போலீசார் அவர்களை கைது செய்து காட்டுப்புத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இந்த சம்பவம் காட்டுப்புத்தூர் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி