கொடிகளை கையிலேந்தி பிரச்சாரம் செய்த கூட்டணி கட்சியினர்

562பார்த்தது
கொடிகளை கையிலேந்தி பிரச்சாரம் செய்த கூட்டணி கட்சியினர்
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இந்தியா கூட்டணி கரூர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் செ. ஜோதிமணி ஆதரவாக இன்று பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மணப்பாறை நகர்மன்ற தலைவர் கீதா ஆ. மைக்கேல்ராஜ் தலைமையில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள், 2000க்கும் மேற்பட்டோர் தொண்டர்கள் கட்சி கொடிகள் கையில் ஏந்தி மணப்பாறை சுற்றியுள்ள பகுதிகளில் ஊர்வலமாக நடந்து சென்று கை சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி