வெயில் காலத்திற்கு உகந்த பானகம்

67பார்த்தது
வெயில் காலத்திற்கு உகந்த பானகம்
கிராமப்புறங்களில் கோயில் திருவிழாக்களில் எளிதாக கிடைக்கும் பானகத்தில் எவ்வளவு நன்மைகள் உள்ளது தெரியுமா? ஆயுர்வேத்தில் குளுக்கோஸ்க்கு நிகரான ஒன்று தான் இந்த பானகம். உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதோடு, நீர்சத்து குறையாமல் பார்த்துக் கொள்கிறது. பசியின்மைக்கும், உடல் சோர்வை நீக்கும் உற்சாக பானமாகவும் விளங்குகிறது. கோடையில் ஏற்படும் நாவறட்சியை நீக்கி, உடல் உஷ்ணத்தையும் குறைக்கிறது. அடிக்கடி உட்கொண்டு வர ரத்த சோகை நீங்குகிறது. சிறுநீர் பெருக்கியாகவும் பானகம் பயன்படுகிறது.

தொடர்புடைய செய்தி