மிருதங்கம் வாசித்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

71பார்த்தது
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதன் காரணமாக அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும், டீ போட்டு, பஜ்ஜி சுட்டு, பாட்டு பாடி, ஆட்டம் போட்டு என பல விதமாக மக்களை கவர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் இன்று (ஏப்ரல் 17) ஆரணி தொகுதி திமுக வேட்பாளர் தரணிவேந்தன் பஜனை குழுவுடன் சேர்ந்து மிருதங்கம் வாசித்து வாக்கு சேகரித்தார்.

தொடர்புடைய செய்தி