'அது ரோடு ஷோ இல்ல.. பாஜகவின் இறுதி யாத்திரை'

69பார்த்தது
'அது ரோடு ஷோ இல்ல.. பாஜகவின் இறுதி யாத்திரை'
விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் திண்டிவனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,அந்த அரைவேக்காடு அண்ணாமலை சொல்லுது அண்ணா திமுக தேர்தலுக்குப் பிறகு இருக்காதுனு. ஆனா பாஜகவுக்குதான் இறுதி காலம் நெருங்கிவிட்டது. அதனாலதான் ரோட் ஷோ நடத்துறாங்க. அது ரோடு ஷோ இல்ல பாஜகவின் இறுதியாத்திரை. அந்த வண்டி அலங்காரம் கூட நம்ம ஊர்ல பிணம் எடுத்துட்டு போற வண்டி மாதிரியே இருக்கு என பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்

தொடர்புடைய செய்தி