மணப்பாறையில் வசமாக சிக்கிய சாரை பாம்பு

69பார்த்தது
மணப்பாறையில் வசமாக சிக்கிய சாரை பாம்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறை மதுரை சாலையில் உள்ள அக்ரி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இன்று சாரை பாம்பு சென்றதை அறிந்த பொதுமக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனதுறையினர் பாம்பை பிடித்து பாதுகாப்பாக வனபகுதியில் கொண்டு சென்று விட்டார்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி