உலகப் புகழ்பெற்ற மைசூர் கேண்ட் கார்விங் பர்னிச்சர்கள், நீலாம்பூர் தேக்கு மர வகைகளால் வடிவமைக்கப்பட்ட பர்னிச்சர்கள், பழங்கால அரிய வகை மாடல்களில் உருவாக்கப்பட்ட அரண்மனை மாடல் பர்னிச்சர்கள், விதவிதமான மாடல்களில் கட்டில் , காம்பெக்ட் பெட்ரூம் செட், கார்னர் சோபா மெத்தை, டீ பாய்கள், டிரெஸ்ஸிங் டேபிள், பீரோ, கிடைக்கிறது.
சிறப்பு மர வகைகளில் எங்கள் சொந்த தயாரிப்பில் உருவாக்கப்பட்ட பர்னிச்சர்கள் வீட்டிற்கு தேவையான அனைத்து வகை பர்னிச்சர்கள் திருமண சீர்வரிசைக்கு தேவையான பர்னிச்சர்களும் ஒரே இடத்தில் 60 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. எண்ணிலடங்கா விதவிதமான பர்னிச்சர்களை தாங்கள் விரும்பும் வகையில் எங்களது கம்பெனி அரிய வகை தள்ளுபடியுடன் பெற்றுச்செல்ல அன்புடன் அழைக்கின்றோம்.
மேலும் தீபாவளி பண்டிகை தினம் அன்றோ அல்லது தாங்கள் விரும்பும் தேதியிலோ பர்னிச்சரை கடைசி நாளான இன்று ஆஃபர் தொகையில் புக் செய்து முன்பணம் கட்டி தாங்கள் விரும்பும் தேதியை கூறினால் அந்த தேதியில் குறித்த இடத்தில் இலவசமாக டோர் டெலிவரி செய்து தருகிறோம். இன்றுடன் முடிவடையும் பர்னிச்சர் கண்காட்சியை வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள் என உரிமையாளர் நவ்ஷாத், மேலாளர் பினிஷ் மேத்யூ தெரிவித்தனர்.