பேட்மிண்டன் போட்டியை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

63பார்த்தது
பேட்மிண்டன் போட்டியை எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, VKM பேட்மிண்டன் கிளப் சார்பாக நடத்தும் இரண்டாம் ஆண்டு மாபெரும் பேட்மிண்டன் போட்டியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.

தொடர்புடைய செய்தி