விமான நிலையம் வருகை தந்த எடப்பாடிக்கு வரவேற்பு!

72பார்த்தது
தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி மாவட்ட அதிமுகவினர் சால்வே அணிவித்து அளித்தனர்.

இங்கிருந்து கார் மூலம் கோவில்பட்டி செல்லும் அவர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தந்தை அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற உள்ளார்

தொடர்புடைய செய்தி