"யுஜிசி விதிகளை திருத்தினால், உயர்கல்வியின் நிலை என்னவாகும்?"

71பார்த்தது
துணைவேந்தரை ஒன்றிய அரசால் அனுப்பப்பட்ட ஆளுநரே நியமிக்கலாம் என்று யூஜிசி விதிகள் திருத்தப்பட்டால் உயர்கல்வி நிலை என்னவாகும்? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது X தள பக்கத்தில், "பல்கலை. அனைத்துச் செலவுகளையும் செய்வது நாம். ஆனால், துணைவேந்தரை நிர்வகிப்பது எங்கிருந்தோ வந்த ஆளுநர்! தமிழ்நாடு உயர்கல்வியில் முதலிடத்தில் இருப்பதைக் காணப் பொறுக்காத வயிற்றெரிச்சலில் நம்மைக் கீழே தள்ளும் அப்பட்டமான முயற்சிதான் யூஜிசி விதிகள் திருத்தம்" என்று பதிவிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி