OPPO ரெனோ 13 ஸ்மார்ட்போன் அறிமுகம்.. அம்சங்கள் என்னென்ன?

73பார்த்தது
OPPO ரெனோ 13 ஸ்மார்ட்போன் அறிமுகம்.. அம்சங்கள் என்னென்ன?
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் Oppo ரெனோ 13 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனுடன் Oppo ரெனோ 13 புரோ மாடலும் அறிமுகமாகி உள்ளது. Oppo ரெனோ 13 ஸ்மார்ட்போனில் சர்க்கிள் டு சேர்ச், ரிப்ளை, ரீரைட் உள்ளிட்ட ஏஐ அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும், 6.59 இன்ச் டிஸ்பிளே, 5600mAh பேட்டரி அம்சங்கள் உள்ளன. 8ஜிபி ரேம்128 / 256ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் இந்த போன் கிடைக்கிறது. இதன் விலை ரூ.37,999 முதல் தொடங்குகிறது. Oppo ரெனோ 13 புரோ மாடல் போன் ரூ.49,999 முதல் விற்பனையாகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி