ரயில் பயணிகள் ஓய்வெடுக்க Sleeping Pod அமைப்பு

56பார்த்தது
ரயில் பயணிகள் ஓய்வெடுக்க Sleeping Pod அமைப்பு
தெலங்கானா: ஹைதராபாத் ரயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வெடுக்க Sleeping Pod அமைக்கப்பட்டுள்ளது. குளிர்சாதனம், சார்ஜிங், WIFI என சிறப்பான வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த PODக்கு பயணிகள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். இவை, மணிநேர அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. ஆன்லைனில் அல்லது நேரடியாக முன்பதிவு செய்யலாம். ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளில் காணப்படும் இதே போன்ற பாட்களால் ஈர்க்கப்பட்டு தற்போது ஹைதராபாத் ரயில் நிலையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி