கட்டிட திட்ட அனுமதி தொடர்பான கலந்தாய்வு கூட்டம்!

69பார்த்தது
கட்டிட திட்ட அனுமதி தொடர்பான கலந்தாய்வு கூட்டம்!
தூத்துக்குடி மாநகராட்சியில் கட்டிட திட்ட அனுமதி தொடர்பான கலந்தாய்வு கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடந்தது.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள் மற்றும் வணிக கட்டிடங்கள் முறையான அனுமதி மற்றும் விதிகளுக்குட்பட்டு கட்டப்படும் விதமாக பதிவு பெற்ற கட்டிட திட்ட பொறியாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தலைமை வகித்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், "இதுபோன்ற நடவடிக்கைகளினால் மாநகரம் மேலும் உயர்வு பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்றார். இதில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாநகராட்சி அதிகாரிகள், திட்ட பொறியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி