பாகிஸ்தான் அணி வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்.?

66பார்த்தது
பாகிஸ்தான் அணி வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்.?
பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் ஃபவாத் ஆலம் தங்களது அணிக்கு சில யோசனைகளை கூறியுள்ளார். “இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும் என்றால், கோலி மற்றும் பும்ராவுக்கு எதிராக சிறப்பாக ஆட வேண்டும். இவர்கள் இருவருமே அனுபவம் வாய்ந்த வீரர்கள். பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை இவர்கள் இருவரும் வெளிப்படுத்துவார்கள். எனவே பாகிஸ்தான் வீரர்கள் இந்த இருவருக்கும் சமமான போட்டியை கொடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். இந்திய அணி சம பலத்துடன், வலிமையாக இருப்பதால் அவர்களை வீழ்த்துவது கடினம்” என்றார்.

தொடர்புடைய செய்தி