முதல் டி20 உலக கோப்பையில் வெற்றி பெற்ற இந்தியா.!

79பார்த்தது
முதல் டி20 உலக கோப்பையில் வெற்றி பெற்ற இந்தியா.!
2007ம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பை போட்டி நடந்தது. இதில் இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு முறை நேருக்கு நேர் மோதின. முதல் போட்டி டை ஆனது. இந்தப் போட்டியில் இந்தியா பந்துவீசி வெற்றி பெற்றது. அதன்பின் இறுதிப்போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று முதல் டி20 சாம்பியன் ஆனது. ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 158 ரன்கள் எடுத்தது. இந்த ஸ்கோரை சேஸ் செய்த பாகிஸ்தான் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

தொடர்புடைய செய்தி