நிதியமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் இலாகா மாற்றம்?

1065பார்த்தது
நிதியமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் இலாகா மாற்றம்?
மூன்றாவது முறையாக பதவி ஏற்க உள்ள பிரதமர் மோடியின் அமைச்சரவையில் யாரெல்லாம் இடம் பெறப் போகிறார்கள்? யாருக்கெல்லாம் எந்த துறை ஒதுக்கப்பட இருக்கிறது என்கிற சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது. இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் மத்திய அமைச்சரவையில் இடம் பெற இருக்கிறார் என்றும், அவர் வகித்து வந்த நிதித்துறையை பியூஸ் கோயலுக்கு ஒதுக்கிவிட்டு, நிர்மலா சீதாராமனுக்கு வேறு துறையை ஒதுக்க மோடி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி