ஓடும் காரில் வயதான ஜோடி ரொமான்ஸ்.. (வீடியோ)

12235பார்த்தது
வயதான தம்பதி ஒன்று ஓடும் காரில் ரொமான்ஸ் செய்து கொண்டு பின்னால் சென்ற வாகன ஓட்டிகளின் கேமரா கண்களில் சிக்கியுள்ளனர். காரின் பின் இருக்கையில் இருவரும் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்த போது, அந்த காரின் பின்னால் வந்த நபர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் ஹரியானா நகரில் நடந்துள்ளதாக தெரிகிறது. இந்த வீடியோ வைரலானதால் நெட்டிசன்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பொது வெளியில் அநாகரீகமாக நடந்து கொண்ட தம்பதியை சிலர் வாழ்த்தியும், சிலர் விமர்சித்தும் வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி