"நீட் பாதிப்பை முதலில் அம்பலப்படுத்தியது திமுகதான்"

75பார்த்தது
"நீட் பாதிப்பை முதலில் அம்பலப்படுத்தியது திமுகதான்"
நீட் தேர்வின் ஆபத்துகளை முதன் முதலில் உணர்ந்து அதற்கு எதிராக முதலில் பிரச்சாரம் செய்தது திமுகதான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அவர், "நீட் தேர்வு முரண்பாடுகளால் நாடு தழுவிய எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. நீட் பாதிப்புகளை பிற மாநிலத்தவர்களும் உணர்ந்து கொள்ளும் வகையில் நீதிபதி ஏ.கே. ராஜன் குழு அறிக்கையை மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி, பஞ்சாபி, பெங்காலி போன்ற பிற மொழிகளிலும் வெளியிடுகிறோம்" என கூறியுள்ள முதல்வர் நீதிபதி ஏ.கே. ராஜன் குழு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி