193 மருத்துவர்களின் பணி நியமனம் ரத்து!

66பார்த்தது
193 மருத்துவர்களின் பணி நியமனம் ரத்து!
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற தேர்வாகி, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பணியில் சேராத 193 மருத்துவர்களின் பணி நியமனத்தை ரத்து செய்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் கடந்தாண்டு 1021 மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 193 பேர் குறிப்பிட்ட காலத்திற்குள் பணியில் சேராததால், பணி நியமனத்தை ரத்து செய்து சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி