நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

62பார்த்தது
நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ரொவினா ரூத் ஜேன் கோவில்பட்டி பகுதியில் வாக்கு சேகரித்தாா்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ரொவினா ரூத் ஜேன் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே பிரசாரத்தைத் தொடங்கி கட்சி நிா்வாகிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இப்பிரசாரம் நாலாட்டின்புதூா், முடுக்குமீண்டான்பட்டி, வானரமுட்டி, குமரெட்டியாபுரம், வெயிலுகந்தபுரம், கல்லூரணி, கெச்சிலாபுரம், கழுகுமலை, கரடிகுளம், வடக்கு கோனாா்கோட்டை, ஓலைகுளம், வெள்ளாளங்கோட்டை, வடக்கு இலந்தைகுளம், திருமங்கலகுறிச்சி, அம்மாப்பட்டி, அய்யனாா் ஊத்து, தலையால்நடந்தான்குளம், ராஜாபுதுக்குடி, சன்னதுபுதுக்குடி, கடம்பூா், அகிலாண்டபுரம், கரிசல்குளம், வில்லிசேரி, இடைசெவல், சத்திரப்பட்டி, கோவில்பட்டி வீரவாஞ்சிநகா், பாரதிநகா், ஜோதிநகா் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி