புதிய சபாநாயகருக்கு கனிமொழி எம்பி வாழ்த்து மடல் வழங்கினார்.

55பார்த்தது
புதிய சபாநாயகருக்கு கனிமொழி எம்பி வாழ்த்து மடல் வழங்கினார்.
மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓம் பிர்லாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சார்பாக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழத் தலைவருமான கனிமொழி கருணாநிதி வாழ்த்து தெரிவித்து, மலர்க் கொத்து மற்றும் வாழ்த்து மடலை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி