முதல்வரின் இணைச் செயலாளராக தூத்துக்குடி ஆட்சியர் நியமனம்

72பார்த்தது
முதல்வரின் இணைச் செயலாளராக தூத்துக்குடி ஆட்சியர் நியமனம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இணைச் செயலாளராக தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதி நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் இன்று (ஆகஸ்ட் 19) பொறுப்பேற்றுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இணைச் செயலாளராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த லட்சுமிபதியை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதே போல், பொது நூலகங்களின் இயக்குநராக இருந்த இளம்பகவத், தூத்துக்குடி ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி