நாங்கள் இந்தியாவிடம் கேட்பது இது ஒன்று தான்

72பார்த்தது
நாங்கள் இந்தியாவிடம் கேட்பது இது ஒன்று தான்
இந்தியா ஒருவேளை ஐபிஎல் தொடரில் எங்களுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பவில்லை எனில் பரவாயில்லை. எங்களுக்கு அது தேவையில்லை. எங்களிடம் சொந்தமாக பிஎஸ்எல் இருக்கிறது. அது ஐபிஎல் தொடருக்கு நிகராக முடியாது என்பது எனக்கு தெரியும். ஆனால் நாம் முதலில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவோம். ஏனெனில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் இருநாட்டு ரசிகர்களையும் ஒன்றிணைக்கும். அதனாலேயே அது மற்ற போட்டிகளை விட உயர்ந்ததாக கருதப்படுகிறது என பாக் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி