தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக உச்ச நட்சத்திரமாக நடிகை த்ரிஷா திகழ்கிறார். 40 வயதை கடந்தும் இளம் கதாநாயகிகளுக்கு போட்டியாக மிகவும் அழகாக இருப்பது அவரின் சிறப்பு. த்ரிஷாவின் சரும அழகின் ரகசியம்: காலையில் வெந்நீரில் கிரீன் டீ எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். மாலை மாதுளை சாறு கண்டிப்பாக எடுப்பாராம். மதியம் உணவிற்கு பிறகு ஃபிரஷ் ஆரஞ்சு சாறு குடிப்பார். இது உடலில் நீர்ச்சத்தை அளிப்பதுடன் சரும பொலிவுக்கும் உதவுகிறது.