‘அடுத்த ரெய்னா இவர்தான் ’ ஏலத்தில் வாங்க தோனி உத்தரவு

63பார்த்தது
‘அடுத்த ரெய்னா இவர்தான் ’ ஏலத்தில் வாங்க தோனி உத்தரவு
ஐபிஎல் 18-வது சீசனுக்கான மெகா ஏலத்தில் சர்பரஸ் கானின் தம்பி முஷிர் கானை வாங்கியாக வேண்டும் என மகேந்திரசிங் தோனி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 19 வயதே ஆன இளம் வீரர் முஷிர் கான் அசத்திய ஃபார்ம் தோனியை கவர்ந்துள்ளதாகவும், சுரேஷ் ரெய்னாவின் இடத்தை நிரப்ப, முஷிர் கான் சரியான தேர்வாக இருப்பார் என, இவரை ஏலத்தில் அதிக தொகை கொடுத்தாவது வாங்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு தோனி உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி