UPI மூலம் ATM-ல் பணம் எடுக்க முடியும் (வீடியோ)

66பார்த்தது
Gpay, PhonePe, PayTM ஆப்ஸ் மூலமாக ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியும். இம்முறையில் எஸ்பிஐ, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, சிட்டி யூனியன் வங்கி, பாங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, பெடரல் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா. பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் பணம் எடுக்கலாம். இப்போதைக்கு இந்த வசதி எஸ்பிஐ ஏடிஎம் மிஷின்களில் மட்டுமே உள்ளது.

தொடர்புடைய செய்தி