திமுக கூட்டணிக்குள் எந்த குழப்பமும் இல்லை என திமுக அமைப்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன்
தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (செப்., 10) செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக கூட்டணியை சகித்துக் கொள்ள முடியாமல் பாஜகவினர் அவதூறு பரப்புகின்றனர். பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை. மக்கள் பழகிவிட்டார்கள். இதை ஒழிக்க முடியாது. விசிக மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக எதனைக் கூறி பங்கேற்கும் என கேள்வியெழுப்பினார்.