பல் வலிக்கு குட்பை சொல்லுங்க

77பார்த்தது
பல் வலிக்கு குட்பை சொல்லுங்க
ஆயுர்வேதத்தில் புங்கைக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. இச்சிறப்பு வாய்ந்த புங்கை மரத்தின் பல்வேறு பாகங்களை எரித்தபின் உருவாகும் சாம்பலை, சிறிது உப்பு கலந்து பற்களில் பூசினால், பல்வலியில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும் என ஆயூர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, பற்களில் உள்ள துவாரங்கள், வீக்கம், ஈறுகள் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கவும் இவை பெரிதும் உதவுகிறது.

தொடர்புடைய செய்தி