கெட்டவர்களைத்தான் சுனாமி அடித்துச் செல்லும்... பகீர் கிளப்பிய எம்எல்ஏ

73பார்த்தது
கெட்டவர்களைத் தான் சுனாமி அடித்துச் செல்லும் என்று கடலூர் எம்எல்ஏ அய்யப்பன் அரசுப்பள்ளி மாணவிகளிடம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட போது மாணவிகளிடம் உரையாற்றிய அய்யப்பன், "சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் கெட்டவர்களைத்தான் அடித்துச் செல்லும். நல்லவர்களை எந்த சாபமும் சந்திக்காது" என்று கூறியுள்ளார்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி