அமெரிக்காவின் அடுத்த அதிபர் இவர்தான்.. ஜோதிடர் கணிப்பு

63பார்த்தது
அமெரிக்காவின் அடுத்த அதிபர் இவர்தான்.. ஜோதிடர் கணிப்பு
குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (வயது 78) போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. துணை அதிபர் கமலா ஹாரிஸ்( 59), ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக களமிறங்க உள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல ஜோதிடரான எமி ட்ரிப் என்பவர் அமெரிக்காவின் அடுத்த அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்படுவார். அமெரிக்க அரசியலில் ஆகஸ்ட் மாதத்தில் வன்முறை ஏற்படும் என கணித்துள்ளதாக ஆங்கில செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி