அமித்ஷாவின் சொத்துமதிப்பு இதுதான்.. அம்மாடியோவ்!

60பார்த்தது
அமித்ஷாவின் சொத்துமதிப்பு இதுதான்.. அம்மாடியோவ்!
மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா, குஜராத்தின் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து அவரின் சொத்துமதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, அமித்ஷாவுக்கு, அசையும் சொத்துக்களாக ரூ.20 கோடி, அசையா சொத்துக்களாக ரூ.16 கோடி என மொத்தம் 36 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. அவரின் மனைவிக்கு ரூ.31 கோடி சொத்துக்கள் உள்ளன. அமித்ஷாவிடம், 72 லட்சம் மதிப்பிலான நகைகளும், அவரின் மனைவியிடம் ரூ.1.10 கோடி மதிப்பிலான நகைகளும் உள்ளன.

தொடர்புடைய செய்தி