இந்தியன்-2 படத்தை எதிர்த்து மனு.. படக்குழு பதிலளிக்க ஆணை

61பார்த்தது
இந்தியன்-2 படத்தை எதிர்த்து மனு.. படக்குழு பதிலளிக்க ஆணை
‘இந்தியன் 2’ படத்தின் டிரைலரில், வர்மக்கலை குறித்து தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை எதிர்த்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவில், வர்மக்கலை குறித்து தெரிவித்துள்ளதால் தனது பெயரை படத்தில் சேர்க்கும்படி ஆசான் தரப்பில் கோரப்பட்டது. இதற்கு, அகத்தியர் தோற்றுவித்த வர்மக்கலைக்கு இவர் உரிமைகோர முடியாது என ஷங்கர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இந்தநிலையில், கமல்ஹாசன், சுபாஷ்கரன், ஷங்கர் ஆகியோர் வரும் 11ஆம் தேதி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி