நடுக்கடலில் உடைந்து மூழ்கிய படகு.! அதிர்ச்சி வீடியோ

50பார்த்தது
உத்தர கன்னடா மாவட்டம், பட்டாடக்கலில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கனமழை காரணமாக மாவினக்குரேவை மீன்பிடி துறைமுகத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்த படகு ஒன்று அரபிக்கடலில் பகுதியில் உடைந்து மூழ்கியது. படகு மூழ்குவதைக் கண்ட ​​மற்றொரு படகில் இருந்த சிலர், விரைந்து வந்து மூழ்கிய படகில் உயிருக்கு போராடி கொண்டிருந்த மீனவர்களை மீட்டனர். இதனால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டது. இந்த விபத்து குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி