அவரது கடைசி ஆசை இதுதான் - பிஜிலி ரமேஷ் மனைவி பேட்டி.!

2576பார்த்தது
நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று (ஆக.27) மாலை சென்னையில் நடைபெற இருக்கின்றன. இந்த நிலையில் அவரது மனைவி மோகனா செய்தியாளர்களிடம் பேசினார். அவர் சாகறதுக்குள் ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடித்து விட வேண்டுமென ரமேஷ் ஆசைப்பட்டதாகவும், கட்டிலில் அவர் தலைக்கு மேல் ரஜினி போட்டோ தான் வைத்திருப்பார் என்றும், வி.ஜே சித்து ரூ.50,000 கொடுத்து உதவி செய்ததாகவும் உருக்கமாக பேசினார்.

தொடர்புடைய செய்தி